இளநீர் அகல்விளக்கு!
ADDED :3760 days ago
கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரிலுள்ள நூற்றியொருஸ்வாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில் சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால் விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் மனத்துன்பம் நீங்கி, மன அமைதியும் கிடைக்கிறது. இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே இடம் மாறினாலும் அது எரிவதில்லை என்பது ஆச்சரியம்.