உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிரட்டைப் பிள்ளையார்!

சிரட்டைப் பிள்ளையார்!

நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயிலுள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால்  சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !