படுநெல்லி பொன்னியம்மன் கோவில் பாலாலயம்
ADDED :3401 days ago
வாலாஜாபாத்: படுநெல்லி பொன்னியம்மன் கோவில் திருப்பணிக்காக, பாலாலயம் நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த படுநெல்லி கிராமத்தில், பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிக்காக, பாலாலயம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், படுநெல்லி கிராமவாசி பலர் பங்கேற்றனர்.