உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதோஷ பூஜை

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதோஷ பூஜை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடந்த ஆடிமாத பிரதோஷ பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஆடி  மாதம் துவங்கிய நிலையில், முதல் பிரதோஷ பூஜையான நேற்று மாலை, பிரதோஷத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நந்தீஸ்வரருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !