அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் மூல நட்சத்திர பூஜை
ADDED :3372 days ago
சின்னாளபட்டி: சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.