மதுரை மீனாட்சி கோயிலில் நடிகை ஸ்ரேயா தரிசனம்
ADDED :3370 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகை ஸ்ரேயா நேற்று தரிசனம் செய்தார். முன்னதாக காலை 8.30 மணிக்கு கோயிலில் உள்ள விபூதி விநாயகரை வழிபட்டார். அம்மன், சுவாமி தரிசனம் முடிந்து ஆயிரங்கால் மண்டபம் வந் தபோது ஸ்ரேயா என பலர் அடையாளம் கண்டு கூடினர். போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.