உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெகமுத்துமாரியம்மன் கோவிலில் மதுக்குடம் எடுப்பு

ஜெகமுத்துமாரியம்மன் கோவிலில் மதுக்குடம் எடுப்பு

காளையார்கோவில்: காளையார்கோவில் சோமசுந்தரம் நகர் ஜெகமுத்துமாரியம்மன் கோவில் மதுக்குடம் எடுப்புவிழா நடைபெற்றது.  ஜூலை 12ம் தேதி அம்மனுக்கு காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை நடந்தது. பக்தர்கள் மதுக்குடம் எடுத்து, திருவீதி உலா வந்து அம்மன் குளத்தில் கரைத்தனர்.ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !