உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவடிகளே சரணம்!

திருவடிகளே சரணம்!

பன்னிரெண்டு கரங்கள் கொண்ட முருகப்பெருமான், பன்னிரெண்டு கால்களுடன் காட்சி தரவில்லை. காரணம், பக்தனுக்கு இருப்பது இரண்டு கை. அவன் இரண்டு கைகளாலும் பற்ற தமக்கு இரண்டு கால்கள் போதும் என நினைத்த ஞானபாண்டிதன் இரு கால்களோடு காட்சியளிக்கிறான். அந்த திருவடிகளே நமது வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !