உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜா.சித்தாமூர் கோவில் மகா கும்பாபிேஷக விழா

ஜா.சித்தாமூர் கோவில் மகா கும்பாபிேஷக விழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த ஜா.சித்தாமூரில் உள்ள ஐயனார் கோவில் கும்பாபிஷகம், நேற்று முன்தினம் நடந்தது.  முன்னதாக 6ம் தேதி  யாகசாலை பூஜைகள் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் அதிகாலை கோபூஜை சூரிய பூஜை நாடி சந்தானம் தத்துவார்ச்சனை வி÷ சஷ திரவியாகுதி வேதபாராயணம் 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி ஐயனார் சுவாமி மூலகலசத்திற்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷகம் நடந்தது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.  மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !