நாயன்மார்கள்
ADDED :3315 days ago
அடியவரை வழிபடுவது ஆண்டவனை வழிபடுவதை ஒக்கும் என்பது சைவ சமயத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்று. அந்தக் கொள்கைக்கு ஏற்ப அறுபத்து மூன்று சிவனடியார்களை சைவ சமய மக்கள் விழாவெடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.