உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி முளைப்பாரி ஊர்வலம்

மழை வேண்டி முளைப்பாரி ஊர்வலம்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு தெற்கு தெரு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. இதில் ஒரு நிகழ்வாக மழை வேண்டி முளை ப்பாரி ஊர்வலம் நடத்தினர். திரளான பெண்கள் இதில் பங்கேற்றனர். ஊர்வலத்திற்கு பூஜாரி கல்யாணி தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !