உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி முன்னாள் முதல்வர் விருத்தாசலத்தில் சுவாமி தரிசனம்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் விருத்தாசலத்தில் சுவாமி தரிசனம்

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.  புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி, நேற்று பகல் 12:00 மணியளவில் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு தரிசனம்  செய்ய வந்தார். அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கோவிலில் நடந்த சிறப்பு  பூஜையில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்த ரங்கசாமி, கோவிலில் வளர்க்கப்படும் மான்களுக்கு காய்கறிகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !