உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொர்ண பைரவருக்கு இன்று சிறப்பு பூஜை

சொர்ண பைரவருக்கு இன்று சிறப்பு பூஜை

புதுச்சேரி: கோகுலாஷ்டமியை முன்னிட்டு, இடையார்பாளையம் சொர்ண பைரவர் கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. புதுச்சேரி- கடலுார் சாலை, இடையார்பாளையம் அருகே நாணமேடு கிராமத்தில் சொர்ண பைரவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு கோகுலாஷ்டமியை முன்னிட்டு, இன்று (25ம் தேதி) மாலை 3:30 மணியளவில், சிறப்பு பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை முத்து குருக்கள் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !