உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூங்குற கண்ணனை எழுப்பாதீங்க!

தூங்குற கண்ணனை எழுப்பாதீங்க!

நாகர்கோவில் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தில் அழகிய நம்பி கோவில் உள்ளது. இங்கு குழந்தைக் கண்ணன் துாங்கிக்கொண்டிருப்பதாக ஐதீகம். அவரது துாக்கம் கலையாமல் இருக்கும் பொருட்டு நாதஸ்வரம், தவில் போன்ற வாத்தியங்கள் இங்கே இசைக்கப்படுவது இல்லை. பூஜையின்போது புல்லாங்குழல் இசை மட்டும் ஒலிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !