எல்லாம் மனதில் தான் உள்ளதா?
ADDED :3362 days ago
டாக்டர் பெர்க்லி என்பவர், நாம் மனதில் நினைப்பவைதான் வெளித்தோற்றமாகக் காண்கிறதே தவிர, உண்மையில் அப்படி ஒரு பொருள் இருக்காது என்றார். அதற்கு ஜான்சன் என்ற அறிஞர், “அப்படியானால் எங்களை விட்டுப் போகாதீர்கள். ஏனெனில் நீங்கள் உலகில் இல்லை என்றே நம்பிவிடுவோம் என்றார்.