உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிளக்கு பூஜையில் சுமங்கலிகளுடன் கன்னிப்பெண்களும் பங்கேற்கலாமா?

திருவிளக்கு பூஜையில் சுமங்கலிகளுடன் கன்னிப்பெண்களும் பங்கேற்கலாமா?

ஒன்றும் தவறில்லை. கன்னிப்பெண்கள் திருவிளக்கு பூஜை செய்யலாம். சுமங்கலிகளை வைத்து திருவிளக்கு பூஜை செய்வதாக சங்கல்பம் செய்து  கொண்டால் கன்னிகளை உட்கார வைக்க வேண்டாம். மற்றபடி கோவில்களில் நிறைய பேர் செய்யும் பூஜையில் கலந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !