உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு விழா

மாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு விழா

கீழக்கரை: திருப்புல்லாணி அருகே பொக்கனாரேந்தல் இடர்நீக்கி மாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு விழா நடந்தது. கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் நடந்தது. பெண்கள் பொங்கலிட்டனர். நேற்று மாலை முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !