விருதுநகர் சொக்கநாதசுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா
ADDED :3361 days ago
விருதுநகர், : விருதுநகர் சொக்கநாதசுவாமி கோயில் பிரம்மோற்சவவிழா, செப். 4ல் துவங்கி 14 வரை நடக்கிறது. விழா நாள்களில் சுவாமி,அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து, பல மண்டபங்களில் தங்கி காட்சியளிப்பர். முக்கிய நிகழ்ச்சியான செப்.11ல் பகல் 11 மணிக்கு திருக்கல்யாணமும், செப்.12ல் காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.