கூனி முத்துமாரியம்மன் கோயிலில் முளைகொட்டு விழா
ADDED :3659 days ago
ராமேஸ்வரம், தனுஷ்கோடி கூனி முத்துமாரியம்மன் கோயிலில் முளைகொட்டு விழா நடந்தது. அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஏராளமான மீனவ பெண்கள் முளைப்பாரிகளுடன் ஊர்வலம் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.