சங்கராபுரம் பகுதியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை விழா
ADDED :3353 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் 11 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சங்கராபுரம் நகரில் கடைவீதி அரசமரத்தடி, திரவுபதி அம் மன் கோவில் மற்றும் பூட்டை ரோடு முருகன் கோவில் உள்ளிட்ட 11 இடங்களில் விநாயகர் சிலைகள், நேற்று காலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தது.