இன்றைய சிறப்பு!
                              ADDED :5147 days ago 
                            
                          
                          புரட்டாசி 11 (செப். 28): நவராத்திரி ஆரம்பம், சந்திர தரிசனம், அம்பாளுக்கு பிராஹ்மி (அபிராமி) வடிவில் அலங்காரம் செய்தல், சிவாலயங்களில் சந்திர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல் சிறப்பைத்தரும்.