வீணை விநாயகர்!
ADDED :3353 days ago
விநாயகப்பெருமான் அங்குசம், பாசம், மோதகம், கனி இவை தவிர வேறு சிலவற்றையும் தமது திருக்கரத்தில் ஏந்துவது உண்டு. இங்கே அப்படிச் சில. கரும்பு திருப்பரங்குன்றம், வெண்ணெய் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், லிங்கம், பிள்ளையார்பட்டி, வீணை பவானி சங்கமேஸ்வரர் கோயில், நாகம் சங்கரன்கோயில், வில், அம்பு உடையார்பாளையம், அட்சமாலை கும்பகோணம் நாகேஸ்வரர்கோயில், இரட்டை கொழுக்கட்டை சேலம் சுகவனேஸ்வரர் கோயில், பாதிரிப்பூ திருப்பாதிரிப்புலியூர்.