உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துக்கினி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

முத்துக்கினி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

தேவகோட்டை: மருத்தாணி முத்துக்கினி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்,இரண்டு கால யாகபூஜைகளுக்கு பிறகு நேற்று நடந்தது. ஏராளமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !