படியளக்கும் கடவுளுக்கே நாம் நைவேத்யம் செய்வது ஏன்?
ADDED :3347 days ago
நைவேத்யம்’ என்ற சொல்லுக்கு ‘தெரிவித்தல்’ என பொருள். படியளந்த இறைவனுக்கு நாம் நன்றி தெரிவிப்பதே நைவேத்யம். அவரும் உண்ண வேண்டும் என்பது அன்பின் வெளிப்பாடு. ஆனால் கடவுள், நாம் அதைப் பிரசாதமாக உண்பது கண்டு மகிழ்ச்சி கொள்கிறார்.