உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமணத்தில் நாதஸ்வரத்திற்கு பதிலாக செண்டைமேளம் வைப்பது சரியா?

திருமணத்தில் நாதஸ்வரத்திற்கு பதிலாக செண்டைமேளம் வைப்பது சரியா?

திருமணம் என்றாலே அதனுடன் இணைந்து வரும் சொல் மங்கள வாத்தியம். இது காலம் காலமாக நாதஸ்வர மேள ஓசையாகவே இருந்து வருகிறது. தற்போது செண்டை வாத்தியமும் சேர்ந்துள்ளது. தவறில்லை. ஆனால் மங்கள வாத்தியத்திற்கு இடையூறாக இருக்கக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !