உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் கொடிமரத்தின் கீழ் உப்பைக் கொட்டி வழிபடுவது ஏன்?

கோவில் கொடிமரத்தின் கீழ் உப்பைக் கொட்டி வழிபடுவது ஏன்?

சரும நோய் தீர உப்பு மிளகை கோவிலுக்குக் காணிக்கை அளிப்பது மரபு. இவற்றைக் கொடிமரத்தடியில் கொட்டி வழிபடுவது தவறு. கோவிலில் இதைப் பெற்றுக் கொள்ள வசதி செய்திருப்பார்கள். அதில் செலுத்தினால் நற்செயல்களுக்கு பயன்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !