ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு தங்கக் குடத்தில் புனித நீர்!
ADDED :3317 days ago
ஸ்ரீரங்கம்: துலாம் மாத பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு காவிரி அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து தங்கக் குடத்தில் புனித நீர் எடுத்து, யானை ஆண்டாள் மீது வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.