உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூதநாராயண பெருமாளுக்கு சந்தனம் காப்பு அலங்காரம்!

பூதநாராயண பெருமாளுக்கு சந்தனம் காப்பு அலங்காரம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனி கிழமையன்று பூதநாராயண பெருமாளுக்கு சந்தனம் காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !