கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் தசரா விழா நிறைவு!
ADDED :3383 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், தசரா நிறைவு விழாவையொட்டி தேர்பவனி நடைபெற்றது. விழாவில் கன்னிகாபரமேஸ்வரி அம்மன் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.