உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் பாதுகாப்பில் சிறப்பு காவலர்கள்

கோயில் பாதுகாப்பில் சிறப்பு காவலர்கள்

மதுரை: மதுரை மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நல உதவி இயக்குனர் பிரபாகர் கூறியுள்ளதாவது: மதுரை நகர் மற்றும் சுற்றியுள்ள கோயில்களில் பாதுகாப்பு படையில் சிறப்பு காவலர்களாக பணிபுரிய முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம். தொகுப்பூதியமாக மாதம் 5000 ரூபாய் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகலாம், என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !