சன்மார்க்க சத்திய சேவா நிலையத்தில் மழை வேண்டி வழிபாடு
ADDED :3314 days ago
மதுரை, மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா நிலையத்தில் புரட்டாசி மாத பவுர்ணமி பிரார்த்தனை கூட்டம் நடந்தது. மழை வேண்டி வழிபாடு நடந்தது. சிவசங்கர் துவக்கி வைத்தார். ரேகா ஸ்ரீதேவி, கார்த்திகேயன், சிவகார்த்தி, ராஜராமன் ஆகியோர் பாராயணம் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதன் செய்திருந்தார்.