உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புது வீடு கட்டுபவர்கள் திருஷ்டி பொம்மை வைப்பது கட்டாயமா?

புது வீடு கட்டுபவர்கள் திருஷ்டி பொம்மை வைப்பது கட்டாயமா?

ஆமாம். வீட்டைப் பார்ப்பவர்கள் எல்லாருமே சந்தோஷப்பட்டு மனமார வாழ்த்துவார்கள் என்று சொல்ல முடியாதே.... சிலரது பார்வை திருஷ்டி தோஷத்தை உருவாக்குவதை மறுக்க முடியாது.இதற்குப் பரிகாரமாக திருஷ்டி பொம்மை வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !