உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை பக்தர்களின் வசதிக்காக இணையதள முன்பதிவு தொடக்கம்!

சபரிமலை பக்தர்களின் வசதிக்காக இணையதள முன்பதிவு தொடக்கம்!

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக இணையதள  முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

சபரிமலையில்வரும் 15ம் தேதி தொடங்கவுள்ள மண்டலபூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்களின் வசதிக்காக, வரும் 16ம் தேதி முதல் இணையதள  முன்பதிவு தொடங்குகிறது. இதற்கான http:www.sabarimalaq.com என்ற இணையதள முகவரியில் பக்தர்கள் விண்ணப்பி க்கலாம். இந்த இணையதளத்தில் பக்தர்கள் தங்களுடைய பெயர், முகவரியோடு புகைப்படத்தையும் பதிவுசெய்யவேண்டும். இந்த  இணையதள முன்பதிவு வசதி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !