உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சியம்மன் கோயில் நவராத்திரி விழா!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் நவராத்திரி விழா!

மதுரை:  மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் செப். 28ல் நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, பொற்றாமரைகுளத்தின் அமைப்பை கொலுவாக வடிவமைத்துள்ளனர். விழாவின் ஆறாம் நாளில் பார்வதி திருக்கல்யாண கோலத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !