ராமநாதீஸ்வரர் கோவிலில் சிவனடியார்கள் சிறப்பு வழிபாடு
ADDED :3294 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் சிவ னடியார் திருக்கூட்டத்தினர், வழிபாடு நடத்தினர். ஈரோடு மாவட்டம், திருத்தொண்டீஸ்வரர் உழவாரப்பணி சிவனடியார்கள் 120 பேர் அடங்கிய குழுவினர், கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர், தமிழ் வேதவார வழிபாட்டுச் சபையின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.