உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிம்மருக்கு சுவாதி பூஜை

லட்சுமி நரசிம்மருக்கு சுவாதி பூஜை

விழுப்புரம்: பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி சிறப்பு பூஜை நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா, பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதியை யொட்டி, நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதையடுத்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த பூஜைகளை, பட்டாச்சாரியார் சுந்தரவரதன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !