உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபுரங்களை பிரம்மாண்டமாக கட்டுவதன் நோக்கம் என்ன?

கோபுரங்களை பிரம்மாண்டமாக கட்டுவதன் நோக்கம் என்ன?

பூஜை முடிந்து நடைசாத்தி விட்டாலும், அவசர அலுவல் காரணமாக கோவிலுக்குள் சென்று தரிசிக்க முடியாத சூழல் இருந்தாலும் கோபுரத்தை  வணங்கினாலே பலன் கிட்டும். கோபுரமே பாதயுகளம் என ஆகமம் கூறுகிறது. அதாவது, கோபுரம் கடவுளின் இரண்டு திருவடிகளைக் குறிக்கும்.  திருவடிகளை தரிசிப்பது கோடி புண்ணியம். எனவே தான் துõரத்திலிருந்து பார்த்தாலும் தெரியும் அளவிற்கு பிரம்மாண்டமாய் கோபுரம்  அமைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !