வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் வேறுபாடு என்ன?
ADDED :3647 days ago
பொதுவாகச் சொன்னால் இரண்டுமே ஒரே நிலை தான். பெரும்பாலான கோவில்களில் இடம்புரி விநாயகர் தான் ஆதிகாலம் முதல் வழிபாட்டில் உள்ளார். எல்லா விக்ரகங்களும் ஒரே பலன் தான் தரும். சிற்ப சாஸ்திரத்தில் இரண்டு விதமாக வடிவமைக்கக் கூறப்பட்டுள்ளது. அவ்வளவு தான்.