பண்டிகை முதல் நாள் இரவே வாசல் தெளித்து கோலம் போடுவது சரியா?
ADDED :3647 days ago
கலர் கோலம், இழைக்கோலம் போன்றவற்றை முதல்நாளே போடலாம். வாசல் தெளித்து மாக்கோலம் போடுவதை காலையில் தான் செய்ய வேண்டும்.