உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காந்தமலை என்று அழைக்கப்படும் மலை எது?

காந்தமலை என்று அழைக்கப்படும் மலை எது?

அண்ணாமலையை இருந்த இடத்தில் இருந்தபடியே நினைத்தாலே முக்தி கிடைத்து விடும். ஒரு முறை இந்த தலத்திற்குச் சென்றால், மீண்டும் மீண்டும் செல்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும். அப்படி ஒரு அருள்சக்தி இந்த மலைக்கு உண்டு. எனவே இந்த மலையை, காந்த மலை என்றும் அழைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !