விபூதியை நெற்றி நிறைய பூசாமல் பொட்டுபோல இட்டுக் கொள்ளலாமா?
ADDED :3645 days ago
விபூதியை மூன்று பிரிவாகவே நெற்றியில் அணிதல் வேண்டும். அதாவது, மூன்று விரல்களால் எடுத்து மூன்று பட்டைக் கோடுகளாக விபூதியை அணிவது தான் சிறந்தது.