உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம்

ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம்

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமாவரத்தை முன்னிட்டு சுவாமிகளுக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது.இதனைத் தொடர்ந்து ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி தாயாருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். இங்கு வரும் 27ல் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !