விரதங்களும் பலன்களும்!
ADDED :3632 days ago
ஏகாதசி: மன சாந்தி கிடைக்கும்
பிரதோஷம்: பாவம் நீங்கும்
பவுர்ணமி: ஐஸ்வர்யம் பெருகும்.
சங்கடஹர சதுர்த்தி: தீய எண்ணம் நீங்குதல்
அமாவாசை: குல அபிவிருத்தி ஏற்படும்
சஷ்டி: மகப்பேறு வாய்க்கும்
கார்த்திகை: கல்வி விருத்தி உண்டாகும்.