உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குறிஞ்சி ஆண்டவர் கோயில் உண்டியல் திறப்பு

குறிஞ்சி ஆண்டவர் கோயில் உண்டியல் திறப்பு

கொடைக்கானல் பழநி தண்டாயுதபாணி கோயிலின் உப கோயில்களாக கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயில் மற்றும் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. நேற்று இணை ஆணையர் ராஜ மாணிக்கம் முன்னி லையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடந்தது. இரண்டு மாதத்தில் குறிஞ்சியாண்டவர் கோயிலில் ரூ. 93,600 மற்றும் தங்கம் 17 கிராம், வெள்ளி 7 கிராம் காணிக்கையாக அளித்துள்ளனர். பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் உண்டியலில் ரூ. ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 780 -ம் பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !