உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சியம்மன் கோயில் கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழாக் கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. கம்பத்தடி மண்டபம் முன்பு சுவாமி பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !