அறுபடை வீட்டுக்கும் வரிசைப்படி சென்று தான் தரிசிக்க வேண்டுமா?
ADDED :3619 days ago
முடிந்தவர்கள் திருப்பரங்குன்றம், திருச்செந்துõர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை என வரிசைப்படி தரிசிக்கலாம். இப்படித்தான் என்ற கட்டாயம் இல்லை.