குழந்தையின் முதல் பிறந்தநாள் அமாவாசை அன்று வந்தால் ஆயுள் ஹோமம் நடத்தலாமா?
ADDED :3619 days ago
முதல் பிறந்த நாளை அப்தபூர்த்தி என்றும், அறுபதாவது பிறந்தநாளை ஷஷ்டியப்தபூர்த்தி என்றும் சொல்வார்கள். இரண்டுமே ஜன்ம நட்சத்திரத்தன்று தான் செய்ய வேண்டும். மற்றபடி நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்கத் தேவையில்லை. அமாவாசையாக இருந்தாலும் தோஷமில்லை.