இரவு நேரத்தில் பூக்களைப் பறித்து வீட்டில் பூஜை செய்யலாமா?
ADDED :3619 days ago
பூஜைக்கு பூப்பறித்தல், அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்தல் போன்றவை சூரிய உதயமான பிறகே செய்ய வேண்டும். முதல்நாள் இரவு பூப்பறித்து மறுநாள் காலை பூஜிப்பது அவ்வளவு சிறப்புடையதல்ல.