சனீஸ்வரருக்கு இரும்பு அகலில் விளக்கு ஏற்றுகிறார்களே ஏன்?
ADDED :3619 days ago
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு உலோகம் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. சனிக்கு இரும்பு விருப்பமானது. ஆயுள்காரகனாக உள்ள சனீஸ்வரருக்கு இரும்பு அகலில் தீபம் ஏற்றினால், கண்டங்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும். அறுபதாம் கல்யாணத்தில் இரும்பு சட்டியில் நெய் விட்டு தானம் செய்வது இந்த அடிப்படையில் தான்.