உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரவில் ஜோதிடம் பார்க்கக் கூடாது என்பது ஏன்?

இரவில் ஜோதிடம் பார்க்கக் கூடாது என்பது ஏன்?

சூரியன் முதலான கிரகங்களைக் கொண்டு ஜோதிடம்  பார்க்கப்படுகிறது. சூரியன் மறைந்த பின்  கிரகங்கள் வலுவிழந்து விடுவதால் இரவில் பார்க்கும் ஜோதிடம் பலிக்காது என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !